முள்ளிவாய்க்காலில் விபத்தில் இளைஞன் பலி!

முள்ளிவாய்க்காலில் விபத்தில் இளைஞன் பலி!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்று அதிகாலை ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

அதிகாலை வயலுக்குச் சென்ற உழவு இயந்திரம் ஆனது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது-26) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments