ஐரோப்பிய ஒன்றியத்தில் அனைத்துல இராசந்திரக்கட்டமைப்பு தமிழீழம் செயற்பாட்டாளர்களுக்கும் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு 12.06.2023அன்று நடைபெற்றது.
இலங்கைத்திவிலே ஈழத் தமிழர்கள் மீது சிறீலங்கா பேரினவாத அரசு முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தற்போது வரை தமிழர் தேசத்தை இலக்கவைத்து தொடற்சியாக நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கும் நீதி வேண்டி உரிமைக்காக எழுதமிழா மக்கள் போராட்டம் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற சமநேரத்தில் தமிழர் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் இளையோர் சந்திப்பாக இச்சந்திப்பு அமையைப்பெற்றிருந்தது.