RUTER : கூட்டாக பயணம் செய்வதை தவிர்க்கவும்!

  • Post author:
You are currently viewing RUTER : கூட்டாக பயணம் செய்வதை தவிர்க்கவும்!

பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதைத் தவிர்க்கும்படி பொதுப் போக்குவரத்து நிறுவனம் – Ruter – கூறியுள்ளது.

Ruter மற்றும் ஒஸ்லோ நகராட்சி இரண்டும் இணைந்து இன்று வெள்ளி இரவு தங்கள் செய்திக்குறிப்பில் இதை எழுதியுள்ளன.

மாற்று வழிகள் இல்லாத இடத்து, முக்கிய தேவைகளுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது அவசியமே, ஆனால்.., மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். கொஞ்சம் காற்று அல்லது உடற்பயிற்சியைப் பெற, ஒரு மிதிவண்டிச் சவாரி அல்லது நடத்தல் ஒரு நல்ல வழி என்று RUTER ரின் தலைமை நிர்வாக அதிகாரி Bernt Reitan Jenssen கூறியுள்ளார் .

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள