ஊடக போராளி நிமலராஜனின் 20வது ஆண்டு படுகொலை நாள்!

You are currently viewing
ஊடக போராளி நிமலராஜனின் 20வது ஆண்டு படுகொலை நாள்!

ஊடக போராளி நிமலராஜனின் 20வது ஆண்டு படுகொலை நாள்! 1

ஊடக போராளி நிமலராஜனின் 20வது ஆண்டு படுகொலை நாள்! 2

ஊடக போராளி நிமலராஜனின் 20வது ஆண்டு படுகொலை நாள்! 3

ஊடக போராளி நிமலராஜனின் 20வது ஆண்டு படுகொலை நாள்! 4

நிமலராஜன் படுகொலை
தமிழ் ஜனநாயகத்தை கொன்றது.
தமிழரின் ஜனநாயகம் தமிழ்தேசியத்தை உயிர் மூச்சாக கொண்டது.
இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம்,அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே.
தமிழர்களின் ஜனநாயகம் என்பது,
பாதுகாப்பான,பாதுகாக்கப்பட்ட தமிழர்
தாயகம் வரும் போது,தான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும்.
ஆகவே சிங்கள ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமைக்கு தகுதி அற்றவர்கள்.

அந்தவகையில் தமிழ்த்தேசியத்திற்காக உண்மைக்குரலாக ஒலித்தவர் ஊடகவியலாளர் நிமிலராஜன்

20 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் அவருக்கு வவுனியாவில் காணாமல் போன உறவினர்களால் இன்று நினைவுகோரப்பட்டது.

பகிர்ந்துகொள்ள