இலங்கையில் முதல் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

You are currently viewing இலங்கையில் முதல் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேநேரம், இன்று நள்ளிரவுக்குள் இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள