இழுத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்சவின் உருவச் சிலை! 

You are currently viewing இழுத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்சவின் உருவச் சிலை! 

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.

மாவீரர்கள் துயிலுமில்லங்கள் அடித்து நொருக்கி அதற்குமேல் இராணுவமுகாங்களை அமைத்து இறந்தவர்களை இழிவுபடுத்தி நின்ற ராஜபக்சா குடுபம் இன்று தனது சொந்த இனத்தாலே அசிங்கப்பட்டு கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்பட்டு பாதுகாப்புத்தேடி ஓடும் பரிதாபநிலையை காலம் உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் அவரது தந்தை தாய் நினைவிடங்களை தகர்த்து தக்கபாடத்தை உணர்த்தி ராஜபக்சாவை தூக்கிவைத்த சொந்த இனமே சிம்மாசனத்தில் இருந்து தூக்கி வீசியுள்ளது.

இழுத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்சவின் உருவச் சிலை!  1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments