ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கள் ; இத்தாலி!

  • Post author:
You are currently viewing ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கள் ; இத்தாலி!

இத்தாலியில் இன்று மட்டும்168 பேர் இறந்துள்ளனர், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 631 ஆக உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. திங்களன்று, இத்தாலியில் கொரோனா வைரஸின் தொற்றுக்கள் 9,172 ஆக பதிவாகி இருந்தது. அது, இன்று செவ்வாயன்று 10149 ஆக அதிகரித்துள்ளது.

Sky News இன் தகவல்களின்படி, இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 877 பேர் தீவிர சிகிச்சை பெறுவதாக தெரிவித்திருந்தனர், ஆனால் இது கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 150 பேரால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கள் ; இத்தாலி! 1
பகிர்ந்துகொள்ள