கஜன் செல்வராஜா எம்.பி.க்கு கோவிட் -19 தொற்று

You are currently viewing கஜன் செல்வராஜா எம்.பி.க்கு கோவிட் -19 தொற்று

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் கஜன் செல்வராஜா எம்.பி.க்கு கோவிட் -19 தொற்று. இதை கஜன் தனது முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றிலிருந்து அவர் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

அவர் ஒரு நேர்மையான எம்.பி., எந்த சிங்களவர்களுக்கும் விலை போகாதவர்.

தமிழின அரசியளுக்கு மிகவும் தேவையானவர். இவர் தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்குமாறு புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் இன்று அன்டிஜன் பரிசோதனைக்கு உள்ளாகிய நிலையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்விலும் பங்குகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments