சிறீலங்காவில் நேற்றைய நாள் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று

You are currently viewing சிறீலங்காவில் நேற்றைய நாள் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று

சிறீலங்காவில் நேற்றைய நாள் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்வர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 230,692 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 194,145 ஆகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 34,232 பேர் ஆகவும் காணப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments