சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து வரலாற்றில் அவப்பெயரை சூட்டாதீர்கள்!

You are currently viewing சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து வரலாற்றில் அவப்பெயரை சூட்டாதீர்கள்!

சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து தமிழினத்தை அழித்த அவப்பெயரை வரலாற்றில் சூடிக்கொள்ளாதீர்கள் என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அதிரடி கடிதம் ஒன்றை தமிழரசுக்கட்சியின் சட்டத்தரணி தவராசா நேற்று அவசரமாக அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருகின்றது.

சுமத்திரனின் தமிழ்மக்களின் வேணவாவுக்கான செயற்பாடுகளில் முட்டுக்கட்டையாக இருப்பதன் காரணமாகவே இந்த நிலைப்பட்டிற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments