தமிழின அழிப்பின் 17ஆவது நினைவு நாள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில்…

You are currently viewing தமிழின அழிப்பின் 17ஆவது நினைவு நாள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில்…

தமிழின அழிப்பின் 17ஆவது நினைவு நாள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பின் 17ஆவது நினைவு நாள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில்... 1

இந்தநிலையில், தற்போது கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தமிழின அழிப்பு நினைவுத்தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தப்பட்டு

பொதுச் சுடரேற்றப்பட்ட பின்னர், உரிமை கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த தமது இன்னுயிர்களை நினைவில் கொண்டு பொதுமக்கள் சுடரேற்றி, மலர் தூவி வணக்கம் . செலுத்தி வருகின்றனர்

இதனையடுத்து, மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் பொதுச் சுடரின் கீழ் விழுந்து வணங்கி,  உயிரிழந்தவர்களை அஞ்சலித்து வருகின்றனர்.

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளின் புகைப்படங்களோடும், அவர்களுக்குப் பிடித்த உணவுகளோடும் அவர்களின் வணக்கத்திற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply