சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு!

You are currently viewing சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசமெங்கிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“தமிழீழம் ஒன்றே தீர்வு” என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள், கவனயீர்ப்பு பேரணிகள் மற்றும் நினைவேந்தல்    நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சுவிசில்  இன்று 18.05.2026  சுவிசில்    ஒன்று கூடிய   தமிழ்  மக்கள் அங்கு  தமிழின அழிப்பு தொடர்பாக கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.

குறித்த   போராட்டத்தில் குர்து தேசிய   மக்களும் வருகை தந்து தமிழர்களின்  போராட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்பினார்கள்.

சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 1
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 2
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 3
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 4
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 5
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 6
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 7
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 8
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 9
சுவிசில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு! 10
பகிர்ந்துகொள்ள

Leave a Reply