தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

You are currently viewing தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

2ம் லெப்டினன்ட் தென்னவன்
கதிர்காமநாதன் துசாந்தன்
அம்பாள்புரம், மாந்தை கிழக்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2009

மேஜர் பலமாறன்
இராமகிருஸ்ணன் ராஜேந்திரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.2009

2ம் லெப்டினன்ட் கருந்துளசி
செல்வராஜா அகிலேஸ்வரி
பாரதிபுரம், விசுவமடு
வீரச்சாவு: 25.01.2009

தேசிய துணைப்படை வீரர் வீரவேங்கை சின்னத்தம்பி
வைரமுத்து சின்னத்தம்பி
3ம் வட்டாரம், முள்ளியவளை
வீரச்சாவு: 25.01.2009

கப்டன் அருளிசை
திரவியநாயகம் ஞானசக்தி
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.2008

மேஜர் கீதப்பிரியன்
முருகையா சிவகுமார்
சுதந்திரபுரச்சந்தி, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2008

லெப்டினன்ட் இளவதனா
வல்லிபுரம் மேனகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.2008

வீரவேங்கை தயாநிதன்
பத்மநாதன் பரமானந்தம்
கன்னியந்தீவு, திருகோவில், அம்பாறை
வீரச்சாவு: 25.01.2001

2ம் லெப்டினன்ட் சஞ்சுவன் (கமலநாதன்)
தங்கராஜா ராஜன்
பாண்டிருப்பு, அம்பாறை
வீரச்சாவு: 25.01.2001

கப்டன் குறிஞ்சி
நாகராசா ஜெகதீஸ்வரி
முள்ளிவாய்க்கால், தெற்கு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 25.01.1998

லெப்டினன்ட் தமிழினி
இராமசாமி ஜெகதாம்பிகை
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.01.1998

2ம் லெப்டினன்ட் அரசிலா
செல்வரட்ணம் சுவர்ணலதா
மாசார், பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.01.1998

2ம் லெப்டினன்ட் அறிவு
இரங்கசாமி பவானி
றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.1998

வீரவேங்கை புரட்சிதாசன்
இராசரத்திணம் யோகராசன்
உமையாள்புரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 25.01.1998

2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி
வீரபத்திரன் ஜெயச்சந்திரன்
கதிரவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.01.1998

வீரவேங்கை சிவப்பிரியன்
செல்லத்துரை தேவசங்கர்
எல்லை வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1996

2ம் லெப்டினன்ட் சோழன் (பிரம்பன்)
மாணிக்கப்போடி சோமசுந்தரம்
கிரான்குளம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1993

2ம் லெப்டினன்ட் வேணுச்செல்வன் (கரன்)
பொன்னையா அரசரட்ணம்
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1993

வீரவேங்கை சத்தியசாயி (புவிராஜ்)
சத்தியமூர்த்தி பகீரதன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 25.01.1993

2ம் லெப்டினன்ட் குணபாலன்
இராமலிங்கம் ஆனந்தகுமார்
இரணைமடுச்சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.1993

கப்டன் ரவிச்ந்திரன்
சுப்பிரமணியம் ஆனந்த்
16ம் கட்டை, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 25.01.1993

கப்டன் பிரதீப்
துளசிதாஸ் திருக்கேதீஸ்வரன்
மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 25.01.1993

லெப்டினன்ட் சர்மிலன்
இராசையா இராசநாயகம்
1ம் படிவம், சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 25.01.1993

வீரவேங்கை பட்டாபி (அறவிழி)
காசிநாதன் சிவனேசரவி
முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992

வீரவேங்கை கபிலன் (கபில்ராஜ்)
பெரியதம்பி பாக்கியராசா
மகிழூர், நாகபுரம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992

வீரவேங்கை குட்டிராஜ்
ஞானசேகரம் உதயராஜ்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992

வீரவேங்கை சிவனேசன் (சிவா)
குஞ்சுத்தம்பி சிவகுமார்
6-ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992

வீரவேங்கை கலைவேந்தன் (ஜான்)
தம்பிப்போடி அரியன்
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992

வீரவேங்கை கிருஸ்ணகுமார்
பரமானந்தம் தயானந்தன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.1991

வீரவேங்கை வினோத் (ராஜன்)
யோகலிங்கம் செல்வகுமார்
மானாவளை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.01.1986

புலிகளின் தாகம் தமிழீழ தாகம்

பகிர்ந்துகொள்ள