நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு விடுக்கும் அறிவித்தல்!

You are currently viewing நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு விடுக்கும் அறிவித்தல்!

வணக்கம்🙏🌹

நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினரின் அறிவித்தல்!

வழமைபோல் இவ்வருடமும் 2ஆம் லெப். மாலதி அவர்களின் 36 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வானது 15.10.2023அன்று Rommen Sene இல் நடைபெறும்.

இதனை முன்னிட்டு தமிழ்த்திறன் போட்டி 09.09.2023 அன்று காலை 13:30 -14.30மணிக்கு Fossum aktivitethus இல் நடைபெறவுள்ளது.

இப்போட்டியானது வயது அடிப்படையிலேயே நடைபெறும்.

போட்டியின் விபரம்:
ஆண்டு 1: படம் பார்த்து சொற்களை இனம் கண்டு ௯றுதல்.

ஆண்டு 2, ஆண்டு 3 ஆகிய வகுப்புகளுக்கு: எழுத்துகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடித்து எழுதுதல்.

ஆண்டு 4 : படம் பார்த்து 30 சொற்களுக்குக் குறையாமல் எழுதுதல்.

ஆண்டு 5 : படம் பார்த்து 40 சொற்களுக்குக் குறையாமல் எழுதுதல்.

கொடுக்கப்படும் தலைப்பில் கருப்பொருளுக்கான கட்டுரை

ஆண்டு 6 : 50 சொற்கள்

ஆண்டு 7 : 75 சொற்கள

ஆண்டு 8: 75சொற்கள்

ஆண்டு 9 : 100 சொற்கள்

ஆண்டு 10 : 125 சொற்கள்
(இடமாற்றம் ஏற்படின் அறியத்தரப்படும்.)
மேலதிக விபரங்களுக்கு: 992 08 133

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments