நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு விடுக்கும் அறிவித்தல்!

You are currently viewing நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு விடுக்கும் அறிவித்தல்!

வணக்கம்
நாங்கள் (நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு, NTHO) ஓஸ்லோவில் Manglerud பாடசாலையில் 05.09.23 மாலை 17:00 மணியிலிருந்து 18:30 வரை உடற்பயிற்சி ஆரம்பிக்க உள்ளோம். விரும்பியவர்கள் அனைவரும் இதில் பங்கு கொள்ளலாம்.
உடற்பயிற்சிப் பொறுப்பாளர் திலீபன்
தொடர்புகளுக்கு: 92053264

Aktiv i Viken og Oslo என்பது தமிழர்களின் உடல்- உளவள மேம்பாட்டிற்காக NTHO வினால் மேற்கொள்ளப்படும் ஒரு இலவச சேவையாகும்.

இச்செயற்திட்டத்தின் நோக்கமானது
உடல்வள மற்றும் உளவள மேம்பாட்டிற்காக உடற்பயிற்ச்சி, ஒன்றுகூடல் என்பவற்றிற்கான ஓரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாகும். இதனூடாக மக்கள் பலரும் சந்தித்து உரையாடுவதுடன் ஒரு குழுவாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதாகும்.

உடற்பயிற்சிகளில் பங்குபற்றுவதற்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படுவதில்லை என்பதுடன் கட்டாயமாக NTHO இல் அங்கத்தவராக இருக்கவேண்டியதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆயினும் உங்கள் அங்கத்துவப் பங்களிப்பு மூலம் கிடைக்கும் பண உதவிகளையே விளையாட்டு அரங்கு வாடகை மற்றும் உபகரணங்கள், சுற்றுலாக்கள் போன்றவற்றிற்குப் பாவிக்கின்றோம்.

Hei,
Vi planlegger å trene i Oslo på Manglerud skole fra 05.09.23 kl. 17.00- 18:30. Alle er velkomne til trening.

Målet med dette er å bedre psykisk og fysisk helse gjennom trening, samling og opprette et møtepunkt hvor personer kan treffes og trene sammen.

Treningsansvarlig er Thileepan.
Kontakt nr: 92053264

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments