பிரபல இசையமைப்பாளர் மகள் பவதாரினி இலங்கையில் மரணம்!

You are currently viewing பிரபல இசையமைப்பாளர் மகள் பவதாரினி இலங்கையில் மரணம்!

இளையராஜா மகள் பவதாரிணி உடல் நல குறைவால் இன்று (25-ம் தேதி) இலங்கையில் காலமானார்

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரனி.  சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து வந்துள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்று நோயால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

தொடர்ந்து அவரது உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு என்ற பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு

இசையமைத்துள்ளார்.

அவருக்கு தமிழ்முரசம் வானொலியின் புகழ்வணக்கம்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments