பிருத்தானிய பிரதமர் : மருத்துவர்களின் பெயரை தன் மகனுக்கு வைத்து கௌரவிப்பு!

  • Post author:
You are currently viewing பிருத்தானிய பிரதமர் : மருத்துவர்களின் பெயரை தன் மகனுக்கு வைத்து கௌரவிப்பு!

பிருத்தானிய பிரதமர் Boris Johnson கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

பிருத்தானிய பிரதமர் Boris Johnson ஏற்கனவே இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில், Carrie Symonds என்ற பெண்ணுடன் காதல் வசப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், Carrie Symondsக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து Boris Johnson கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவர சிகிச்சையளித்த மருத்துவர்க ளான Nick Price மற்றும் Nick Hart ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக Nicholas என்ற பெயரை சேர்த்து Wilfred Lawrie Nicholas Johnson என தனது குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள