மட்டக்களப்பில் கடும் கடல் கொந்தளிப்பு!!

You are currently viewing மட்டக்களப்பில் கடும் கடல் கொந்தளிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலை வேளையிலிருந்து கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் அலைகள் பாரியளவில் ஏற்படுவதனால் அருகில் உள்ள மக்களையும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கரையோரப்பகுதி மக்களையும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply