மட்டக்களப்பில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற திவிஷா கிருபானந்தன்!

You are currently viewing மட்டக்களப்பில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற திவிஷா கிருபானந்தன்!

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments