மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி !

You are currently viewing மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி !

தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களுடய 36 ம் ஆண்டின் 06ம் நாள் 18.04.2024 இன்று அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனியானது மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்கள் வணக்கத்திற்காகப் பயணித்திற்கொண்டிருக்கிறது  இதில் பெரும் திரளான மக்கள் வீதிகள் தோறும் நின்று நினைவு வணக்கம்  செலுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி ! 1
மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி ! 2
மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி ! 3
மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி ! 4
மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி ! 5
மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி ! 6
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments