யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழில் இரண்டாவது கொரோனா நோயாளி மத போதகர் ஒருவருக்கே!
![You are currently viewing யாழில் இரண்டாவது கொரோனா நோயாளி மத போதகர் ஒருவருக்கே!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/687F8A23-8C5F-40AA-A2C7-FA9C7435680A.jpeg)