இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது!

You are currently viewing இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது!

கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பகிர்ந்துகொள்ள