யாழ். வைத்தியசாலை நீர்க்குழாய் வழியாக விழுந்த சிசுவின் சடலம்!

You are currently viewing யாழ். வைத்தியசாலை நீர்க்குழாய் வழியாக விழுந்த சிசுவின் சடலம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கருத்தரித்த ஒருவர் இதனை பிரசவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு மூன்று மாத வளர்ச்சிக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments