ஸ்பெயினில் கொரோனா : ஸ்பெயினில் மேலும் 757 புதிய கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing ஸ்பெயினில் கொரோனா : ஸ்பெயினில் மேலும் 757 புதிய கொரோனா இறப்புகள்!

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் இறந்துவிட்டதாக ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயினில் வைரஸின் தோற்றால் மொத்தம் 14,555 பேர் இறந்துள்ளனர், நேற்றைய தினம் இறப்பு எண்ணிக்கை 13,798 ஆக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140,510 லிருந்து 146,690 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள