08.04.2020 – கொரோனா தாக்கம் இத்தாலியின் புள்ளிவிபரங்கள்!

You are currently viewing 08.04.2020 – கொரோனா தாக்கம்  இத்தாலியின்  புள்ளிவிபரங்கள்!

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 08-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 139.422.

நேற்றிலிருந்து 3.836 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,3%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 17.669 (நேற்றிலிருந்து 542 +2.8%%).
  • குணமாகியவர்களின் தொகை: 26.491 (நேற்றிலிருந்து 2.099 +8,6%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 95.262 (நேற்றிலிருந்து 1.195 +1,3%).
பகிர்ந்துகொள்ள