2023 தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வெளியீடாகிறது மாவீரம் பேசும் காற்று இறுவெட்டு

You are currently viewing 2023 தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வெளியீடாகிறது மாவீரம் பேசும் காற்று இறுவெட்டு

தமிழீழத்  தேசிய மாவீரர் நாளில் மாவீரம் பேசும் காற்று  என்ற  இறுவெட்டு மாவீரர்  பணிமனை அனைத்துலகத் தொடர்பகத்தின் மூலம் உருவாக்கி  , அனைத்துலகத் தொடர்பகத்தின்   வெளியீட்டுப் பிரிவின் மூலம்  27 .11 .2023  மாவீரர் நாள் அன்று  வெளியீடாகிறது

​மாவீரம் பேசும் காற்று  இறுவெட்டு  புலம்பெயர் தேசத்தில் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின்,வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும் www.eelamshop.com என்ற இணையமூலமாகவும் விரும்பும் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.

4.3 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments