தமிழ்முரசத்தின் நல்வாய்ப்பு சீட்டிழுப்பின் வெற்றியாளர் இலக்கங்கள்!

You are currently viewing தமிழ்முரசத்தின் நல்வாய்ப்பு சீட்டிழுப்பின் வெற்றியாளர் இலக்கங்கள்!

தமிழ்முரசத்தின் நல்வாய்ப்பு சீட்டிழுப்பின் வெற்றியாளர் இலக்கங்கள்!

தமிழ்முரசம் வானொலியின் வளர்ச்சிக்காக நடாத்தப்பட்ட தமிழ்முரசம் நல்வாய்ப்பு சீட்டிழுப்பின் வெற்றியாளர்களாக 3 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் அவர்களின் நல்லாய்ப்பு சீட்டு இலக்கங்களை கீழே தருகின்றோம்.

முதலாவது வெற்றியாளர்:464
இரண்டாவது வெற்றியாளர்: 348
மூன்றாவது வெற்றியாளர்:287

அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் அத்தோடு நல்வாய்ப்பு சீட்டிழுப்பிற்கு ஊடாக எமக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments