கொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் 29 புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்வீடன் : ஸ்வீடனில் 29 புதிய கொரோனா மரணங்கள்!

ஸ்வீடனில் கொரோனா தோற்றால் மொத்தம் 1540 பேர் இறந்துள்ளதாக சுவீடன் பொது சுகாதார அதிகாரிகள் தங்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 29 புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை ஸ்வீடனில் 13,822 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள