தமிழினத்தை குழிதோண்டிப்புதைக்க முற்படும் அடிவருடிகள்!

You are currently viewing தமிழினத்தை குழிதோண்டிப்புதைக்க முற்படும் அடிவருடிகள்!

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தமிரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (11 )கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தை குழிதோண்டிப்புதைக்க முற்படும் அடிவருடிகளிகள் செயற்பாடுகள் மீண்டும் அரங்கேறி வருகின்ற சூழலில் தமிழ் மக்களாகிய நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதே காலம் உணர்த்தும் செய்தி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments