தியாகி திலீபன் நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் !

You are currently viewing தியாகி திலீபன் நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் !

தியாகி திலீபன் அவர்களின் 36,வது ஆண்டு நினைவு நாளின் முதலாம் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று ( 15.09.2023) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ பீட மாணவர்களால் நினைவு கூறப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டு தியாகி திலீபன் அவர்களின் திருவுருவச் படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

அதேவேளை தியாகி திலீபன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ! 1

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ! 2

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments