நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் உட்பட பலர் கைது!

You are currently viewing நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் உட்பட பலர் கைது!

இன்று சிறீலங்கா விடுதலைநாள் கொண்டாட்டத்திற்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை சிறீலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையை வைத்து அட்டூழியத்தை கட்டவிழ்த்து விட்ட சீறீலங்கா இனவாத அரசு சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் திருமிகு கயேந்திரன் மற்றும் சட்டவாளர் சுகாஸ் உட்பட்ட பலரை கைதுசெய்துள்ளனர்.

சிறீலங்கா ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட இந்த கொண்டாட்டத்தினை எதிர்த்து அமைதியாக  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை ஆக்கிரமிப்பு படைகளை வைத்து அட்டூழியத்தை புரிந்துள்ளது சிறீலங்கா அரசு

நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் உட்பட பலர் கைது! 1நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் உட்பட பலர் கைது! 2நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் உட்பட பலர் கைது! 3

 

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments