பாண் விற்பனை செய்தவர் போதைப்பொருளுடன் கைது!

You are currently viewing பாண் விற்பனை செய்தவர் போதைப்பொருளுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.

சிறீலங்கா காவற்துறையினருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் சிறீலங்கா காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply