மன்னாரில் உடம் மீட்பு!

மன்னாரில் உடம் மீட்பு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குழைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

-தலைமன்னார் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை றோர்ந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.

குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

பகிர்ந்துகொள்ள